அழகப்பா பாலிடெக்னிக்
காரைக்குடி
பல பாலிடெக்னிக்களுக்கு விண்ணப்பம் செய்தேன், இறுதியில் காரைக்குடியிலுள்ள அழகப்பா பாலிடெக்னிக்-ல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக கடிதம் வந்திருந்தது. நானும் எனது தந்தையும் கடிதத்தை எடுத்துக்கொண்டு நேர்க்காணலுக்குச் சென்றிருந்தோம், நான் அந்தக் கல்லூரியில் கடைசி மாணவனாகச் சேர்க்கப்பட்டேன்; என்னோடு சேர்க்கைப் பட்டியல் நிறைவு பெற்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக